ஞாயிறு, 27 மே, 2018

Lies of Tuticorin தூத்துக்குடியின் பொய்கள்

Politician's smile
spitting so many SLR bullets
Image result for tuticorin
is it mark of happyness?

Image result for edappadi palanisamy
உன் பற்காட்டும் சிரிப்பில்
இத்தனை குண்டுகளா?
Image result for edappadi palanisamy
மகிழ்ச்சி...

புதன், 9 மே, 2018

shadow of peepal tree/shadow of Governments.அரசின் நிழல்

You growed very tall and
living more than centuries
 Related image
peepal tree / people's Government.
Image result for peepal tree in tamil

வளர்ந்து விட்டாய் நெடிதுயர்ந்து
வாழ்கிறாய் காலங்கடந்து
Image result for peepal tree in tamil
அரசு மரம்.

வியாழன், 3 மே, 2018

தொழிலாளி worker

Still few bullocks
pulling carts

Related image
Exhibition.

Related image

இன்னும் ஒன்றிரண்டு மாடுகள்
வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன‌
 காட்சிப் பொருளாக...