ஞாயிறு, 25 டிசம்பர், 2022

வாழ்க்கைச் சுருள் LIFE ROLL/ LIFE ROLE

உண்மையாய் இருந்தவை எல்லாம்
பொய்யாய் போன(து) உண்மைக‌ள்


மாயை


Truths prevails Everywhere
Becomes Lies of the World


primordial matter




வெள்ளி, 23 டிசம்பர், 2022

பொற் காசு 2023 Golden Coin

 பூவா இதழா பூவின் இதழா(ய்)

இலையா துளிரா இலையின் துளிரா(ய்)





கண் தூசி 2022



Flower? Petal? Flower as well as petal

Leaf and apical bud Leaf and apical bud



alien part in Eye 2022

வெள்ளி, 2 டிசம்பர், 2022

வீடு HOME

 திசை மாறிய பட்டாம் பூச்சிகள்

திரும்ப சேரா மையப் புள்ளியில்



நாடு



Direction changed to Butterflies

Do not Return in center point



Nation


திங்கள், 28 நவம்பர், 2022

விண் SKY

 வெளிச்சத்தில் வெளிச்சம் தெரியாது

இருட்டின் வெளிச்சம் புரியாது

 


மண்



In Light Light will not shows its power

In Dark can't understand the light



Earth/Soil

ஞாயிறு, 13 நவம்பர், 2022

சுயம் பரம்(பரை) SELF TRADITION

 வேர்கள் கால்கள் தலைகள் முறைகள் 

கிளைகள் கைகள் இலைகள் விரலா நகமா?



பூஉயிரும் மயிரும்



Roots are Legs,Heads are Traditional

Branches are hands;Leaves are fingers or nails?



Flower Life and Hairs




செவ்வாய், 8 நவம்பர், 2022

வியப்பு எப்பொழுதும் SURPRISE FOR EVER

 கடல் கரை மணல்

விண் அக மீன்கள்



தொகுப்பு



Sea Shore Sand

Space and Stars



compilation



செவ்வாய், 1 நவம்பர், 2022

அதிசயம் wonder

 காதல்,காமம்,வீடு,நாடு

வழி சென்றேன் இன்னும்


உயிரோடு.



Way of Love,Lust,Home,Nation

Traveled ...still


Alive 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

கால நேரம். TIME

 போட ஆடை இல்லாதிருந்ததப்போது

ஆடைகளே போட நேரம் இல்லாததிப்போது


கழுதை குதிரை





TIME

There is no sufficient dresses to Wear on those time
There is no sufficient Time to Wear dresses on this time

Donkeys and Horses


விசாலப் பார்வை Broad minded sight

 விசாலப் பார்வை



நெருக்கமான வீடுகள் இல்லாதிருந்தன‌

சுருக்கமான மனிதர்கள் இல்லாதிருந்தனர்



மணம்.


Broad minded Sight



There is no crowded houses

There is no narrow minded people



Flavor

வியாழன், 13 அக்டோபர், 2022

வான் உலா Sky Wandering

 என் அனுமதி இல்லாமல்

வீட்டுள் புகுந்து விட்டது


திருட்டு நிலா!



with out my permission

It entered in our home


Moon

வியாழன், 29 செப்டம்பர், 2022

ஜீவன் LIFE

 மலைகள்,குன்றுகள், பாறைகள்

 நிறைய நிறைய நிறைய‌

 


 கோயில்கள்



MOUNTAINS, BOULDERS,ROCKS

LOT OF THRIVES



TEMPLES



செவ்வாய், 27 செப்டம்பர், 2022

பரமானந்தம் BLISS

 செய்த தவறுகள் அனந்தம்

செய்த மேலானவையும்...



ஆனந்தம்



Lot what did is wrongs

Lot what did is Right and more than that...



 BLISS



காட்சி ‍- மீட்சி- இயற்கையின் ஆட்சி SHOW RE LIFE NATURE'S RULE

 கருகும் வரை பூவின் வாசம்

மனித உடல் சாயும் வரை



சுழற்சி



Flower's life up to fragrance
Human body up to last breath


ROTATION

வியாழன், 22 செப்டம்பர், 2022

திசைகளில்லா பயணம் Directionless Journey

 எல்லாம் எதிர்ப் போக்கே

எதிரிப் போக்காக்காதிருக்க வேண்டும்



அணுகுமுறை



Every thing is in Dis order

Wouldn't be Negative and opposite



APPROACH





திங்கள், 19 செப்டம்பர், 2022

சிதை(வு) LYSE

 இரவு பகல் ஆனாலும் மலை மலை

பிரிவு சேர்தலான போதும் பிழை 




ஒரே குழி



THOUGH DAY AND NIGHT CHANGE OVER mountain is same

Though part aways and joining will not set right



Same Pit...

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பிடிக்கலாம் வாங்க/ பிர(ஆ)காசம் come on we catch sky fishes/ Glints Great lights

 ஒரு சூரிய ஒளி மறை(வு)

இரவு கோடி கோடி கோடி...



சூரிய மீன்கள்



with Shadow of one Sun

Night Infinite ...



Star suns