சனி, 26 செப்டம்பர், 2015

மீதி பாதி மர அரசு.Wooden Government

Woods are lovely dark and deep
And miles to go before we sleep


Pee pal Tree and Government.

இருளில் மௌனமாய் இருக்கும் மரங்கள்
மனிதர்க்கு தரும் அற்புத வரங்கள்
போதி மர அரசு.

திங்கள், 14 செப்டம்பர், 2015

Passage way travels வழித்தடம் தட களம்

Sacrifice is not so valuable
Giving Creations with hurdle is
Movement mists.

உயிரைக் கொடுப்பது பெரியதல்ல
உயிரைக் கொடுத்து உருவாக்குவதுதான்...
இயக்கம் மயக்கம்.


ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பிணவறைக்குள் In Mortuary


Only one drop to desert
edge of a garlend


Smell of Money

பாலையில் ஒரு துளி
மாலையின் ஒரு நுனி

பணம் மணம்.