வியாழன், 28 ஜனவரி, 2016

சிந்தி ,சிந்தி விடாதே! Think about it and Don't waste splash it.

You are like our Tamil's support letter
If it separates there is no shape and life
Like loss of your wealth.


தமிழ் துணை எழுத்தாய் நீ
பிரிந்தால் உயிரும் உருவுமின்றி
பொருள் பிரித்தால்!

வியாழன், 21 ஜனவரி, 2016

பாழ் கடல் காத தூரம் 10 miles away to Dirty Ocean

Natural fountain is dried out
During darkness secret boat sail


You come as a light to sleep.வறண்டதொரு உள்ளக் கேணி
இருண்ட நிலை கள்ளத் தோணி


பள்ளி கொள்(ள) வா நீ

புதன், 13 ஜனவரி, 2016

உலகத் தமிழர் யாவர்க்கும் போகி,பொங்கல் வாழ்த்துகள். 2046- 47.PONGAL GREETINGS

Throw away wastes
Along with your sin and fear
Stand up and change it.
பழங் கந்தல்கள் கிழிய
பழைய கிலி முடியத் துணிந்திடு
நிமிர் கிளர்ந்தெழு...

திங்கள், 11 ஜனவரி, 2016

மானுட மலர்(ச்சீ) விதிகள் Listen Wordpress.com USA

WORDPRESS.COM JUSTICE
INJUSTICE TO KAVIGNAR THANIGAI
MARUBADIYUMPOOKKUM.WORDPRESS.COM
வேர்ட்பிரஸ் டாட் காம் நீதி
தணிகைக்கு செய்த அநீதி
மறுபடியும் பூக்கும்