ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

vibrations...அதிர்வலைகள்...

Sound of wing-shakes in air
Didn't see the bird
chain links to joint...


இறகசைவைக் கேட்டேன்
பறவையைப் பார்க்கவில்லை
காற்றின் வலைப்பின்னல் இணை

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

SUN AND MOON TWO IN ONE:சுடர் தந்த சூரியனிலா? சுடர் தந்த சூரிய நிலா!

Is it dark comes after light off? only,
No; Its coming even U leaving me,
None of the directions visible to me...

விளக்கணைந்தால்தான் இருள் வருமா?
நீ விலகிச் சென்றாலும் வருகிறதே?
திசை ஒன்றும் புரியலையே!

வியாழன், 12 பிப்ரவரி, 2015

எதிர்பார்க்காதே! Don't Expect

Don't Drink liquor
Don't see World cup
Renew and sow seeds...மதுக்  கோப்பை  தூக்காதே
உலகக்   கோப்பை பார்க்காதே
பதிப்பி புதுப்பி

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

SUITABLE CORRECTION பொருத்தமான திருத்தம்

Nature rectified its mistakes- By
Mixing pea-cocks beauty with cuckoo's voice with in U.
Passed its exam with beauty of two in one.செய்த தவறை திருத்தி கொண்டது இயற்கை
 மயிலின் அழகு குயிலின் குரல் உன் வசமாக
 உயிர்  தேர்  தேர்ச்சி!.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தியானம்?! MEDITATION?!

Not accepting lies: Yes
Abide by the way of Truth
Forgetting presence of body.பொய் மறுத்தல்  ஆம்!.
மெய் மறுத்தல் அல்ல
மெய் மறத்தல் ........