திங்கள், 30 மார்ச், 2015

Color,Quality,which one? where is it? நிறம் தரம் எது? ஏது?

One is coming in and other one is going out
And other one is going out and next one is coming in
this scene is Ever Constant...ஒன்று வருகிறது ஒன்று செல்கிறது
ஒன்று செல்கிறது ஒன்று வருகிறது
என்று(ம்) நிரந்தரம்...

புதன், 18 மார்ச், 2015

பொருள்: MONEY

No Money ; No world
No Righteousness No Heaven?
Life is in between that...பொருளிலார்க்கு இவ்வுலகு இல்: தெளிவில்

அருளிலார்க்கு அவ்வுலகு இல்: தெளிவில்(லை)
வாழ்(வு) இடை தொட(ல்)

பொருள்:

இல்:- இல்லம், இல்லை....

ஞாயிறு, 8 மார்ச், 2015

உயிர்த் துளி(ர்) Life starts...

Rain Air are worshipped as God
Land and great fire ever survives
Everything in Space....

மழை மாரி   நீலிக் காற்றுக் காளி'
நில(ம்) அம்மன்   ஊழித் தீ வாழி
ஆகாய வெளி....

Bye and Meet you Again..பிரிவோம் சந்திப்போம்

Smell of Mango tree Flowers fragrance again..
To remember last year's season and dream
Again Flower, unripe Fruit and Fruit.


மாம்பூ வாசம் மறுபடியும் வீசும்
போன ஆண்டின் கனாக் கண்கள் வீச
மறுபடியும் பூ காய் கனி.

ஞாயிறு, 1 மார்ச், 2015

soothing...தணி

Flower to U,unripe fruit to me
Fruit to U,But Your are my future
I am special to U...
உனக்கு பூ எனக்கு காய்
உனக்கு கனி எனக்கு நீ இனி...
உனக்கு நான் தனி.