ஞாயிறு, 26 ஜூன், 2016

ஒவ்வொரு நொடியும் கணக்கில்....Each and Every second is to count

Melting in the Time space
Every day wandering with thoughts


Steps of Reading to burst out

காலப் பெருவெளியில் கரைந்தபடி...
நாளும் நினைவுகளுடன் அலைந்தபடி..


படி...வெடி...

ஒவ்வொரு நிமிடமும் கணக்கில்...Each and Every minute is to be counted

What to be to write?
Lot to be to Write


Wax with Fire....


எழுத என்ன இருக்கு?
எழுத எண்ண(ம்) இருக்கு


அனலுடன் மெழுகு!

ஞாயிறு, 19 ஜூன், 2016

வேல் வீர வேல் Warrior never fears to War

Earth is long to roll over
Bravery is up to end of Deathconquer Fight.


போக நிறைய பூ(மி) இருக்கு
சாக குறைய வீரம் இருக்குவெல் வெற்றிவேல்.புதன், 15 ஜூன், 2016

பூக்களைக் கட்டாதீர்கள் Don't Join flowers to garland

Smell spreads with air
fountain erupts with soilI am with U.காற்றோடு நாற்றம் வருகிறது
ஊற்றோடு மண் வருகிறதுஉன்னோடு நான்