வியாழன், 27 நவம்பர், 2014

HURRICANE AND TYPHOON: ஊழிப் பாட்டு

Strong hurricane dashing the ship in the mid of  ocean
sufficient Wind helping the ship to travel
Life of Wind.கப்பலை அலைக்கழிக்கிறது
கப்பலை அலை மேல் செலுத்துகிறது
உயிர்க் காற்று!

திங்கள், 24 நவம்பர், 2014

images only not useful more than that:மாயா மோகினி

Stars visible only in nights
Lightning visible always to eyes
meagre attraction of sights.கண்ணுக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகள்
கண்ணுக்குத் தெரிகின்ற ஒளி மின்னல்கள்
பா(ர்)வைக் கவர்ச்சி!.

வியாழன், 13 நவம்பர், 2014

யாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything created by Air & Fire dust.

மறைபொருள் காட்டி நிற்பாய்
மனதில் சுடர் ஏற்றி நிற்பாய்
செஞ்சுடர் பரிதி!


Some words are giving meaning with out saying
some moments are lighting our minds with out moving
CORE OF LIFE.

வியாழன், 6 நவம்பர், 2014

STRUGGLE:போராடுகிறது

Moral power in favour of good force
Stained Knife for Evil
Louder,Knife!


நியாயத்துக்காக அறச்சக்தி
அநியாயத்துக்காக துருப் பிடித்த கத்தி
கத்தி கத்தி!