செவ்வாய், 22 ஜனவரி, 2013

தலை குனிந்து நிற்கிறது


அனைவர்க்கும் ஒளி கூட்டி
வாழ்வுக்கு வழிகாட்டும்
தெரு விளக்கு.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

வாழ்த்துக்கள்


மங்கலம் பொங்கிட, மா நிலம் பூத்திட
மேதினியில் மகிழ் பூக்கள் சிந்திட....
பொங்கல்...

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சு(ய)தந்திரம்- 1947


தியாக விதைகளைத்தானே தூவினோம்?
முட்களும் புதர்களுமே எப்படி பெருகின?
உருமாற்றம்...

சனி, 5 ஜனவரி, 2013

காதல்


ஒரு மலரை விரும்பினேன்
நிறைய மலர்கள்
என் கல்லறையில்

மரணப் பெருவெளி மீளாப் புதை குழி


கோழியின் கால்கள்
குவித்த குப்பைமீது
வாரி வெளிக்கொட்ட முடியாக் குப்பை.