திங்கள், 29 ஆகஸ்ட், 2016

செத்த சுதந்திரம் Dead Independence

He carried his dead wife on shoulder
still many miles to go
Independence.

Image result for orissa man carries his dead wife on his shoulder

தூக்கிச் சென்றான் செத்த மனைவியை
போக வேண்டிய தூரம் நிறைய‌
சுதந்திரம்.

Image result for orissa man carries his dead wife on his shoulder

Image result for orissa man carries his dead wife on his shoulder
Image result for orissa man carries his dead wife on his shoulder

Image result for orissa man carries his dead wife on his shoulder

Image result for orissa man carries his dead wife on his shoulder

Image result for orissa man carries his dead wife on his shoulder

சனி, 13 ஆகஸ்ட், 2016

சீமா சினிமா சு(ம்)மா seema cinema Suma Summa

Surprise and wonder becomes bitter
Crushing and smelling

over dose more than level

நயந்தாரா வியந்தாரா கசந்தாரா?
கசக்கி முக(ர்)ந்தாரா?

புகட்டல் திகட்ட...

புதன், 10 ஆகஸ்ட், 2016

ஆட்சி அரசியல் வாதம் ஜனநாயக வதம்:Ruling Politics against Independence

Why Still India is in Dirty?
Why It will not get even a single Gold In Olympics - 2016English and Indian Whales
இந்தியா இன்னும் அழுக்காகவே இருக்கிறதே ஏன்?
2016ல் ஒரு தங்கம் கூட ஒலிம்பிக்கில் இல்லையே!ஆங்கிலம் திமிங்கலம்.வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கெடுத்து...spoil

Decayed Soil,polluted Sky,raped female and melting gold
You and Me Every Eye and in and out

totally spoiled rain Acid Rain Changes.
மண்ணையும் விண்ணையும் பெண்ணையும் பொன்னையும்
உன்னையும் என்னையும் உள் வரிக் கண்ணையும்

வாரி(க் கொடுத்த) மாரி மாறி!
Wooden Stone/Wooden leg/Measuring unit:மரக்கல் மரக்கால்

Wooden Stone/Wooden leg/Measuring unit:மரக்கல் மரக்கால்

It will not bloom,if it will be useful to death
Caught feel to tongueSupport( or juice Flower) stone.

சவுக்கு பூத்தது சாவுக்கு
காரம் எரிக்கிற நாவுக்கு

சாரம் பூக் கல்.