ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

எம்.எல்.ஏ,எம்.பி,மந்திரிகாள்:"M.L.A;M.P;Ministers and People representatives:

Water,Soil,Air,Sky All Polluted
Earth became Burial yards
that is Mettur(Salem Dt.Tamil Nadu,St.India)
புழுதியூர், புகையூர்,மாசூர் புவி
மண் யாவுமே யாகி சுடு காட்டூர்
மேட்டூர்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தேவை Need Again

Only One Mantra to up-lift the Universe,
That Machine will promote Foot wear to Crown


Service! Se(kuvera)? Say..

உலகுய்ய ஒரே செயல் மந்திரம்
காலணியை மணிமகுடம் ஏற்றும் எந்திரம்

Image result for mahatma gandhi, mother teresa and dr.A.p.j.abdul kalam

சேவை! சே...! வை.

சனி, 6 பிப்ரவரி, 2016

உயிரில்லாமல்..With out life

Earth beauty is with water bonds
Flower quality is with Honey being


But With out You!நீர்நிலையுடன் நிலம் அழகு
தேனுடன் பூ அழகுநீ இல்லாமல்?

வியாழன், 4 பிப்ரவரி, 2016

டான் ஜானியா TanzaniaIndian Epic Mahabarath Center point is
Throuwbathi Rape and it never ends...
Oh! BENGALURU.
பாரதக் கதை துகிலுரிதல்
பாரத நாட்டுத் தொடர்...
ஓ! ஓ! பெங்களூரு!