வெள்ளி, 23 அக்டோபர், 2015

It will be there But not visible:இல்லாது இருப்பது

Soothing means silent with happiness
Is it that name is having happiness with silence?
peace ? happy?

தணிகை என்றால் அமைதி இன்பம் என்றார்கள்
தணிகைக்கு என்று அமைதி இன்பம்
அமைதியா ? இன்பமா?புதன், 14 அக்டோபர், 2015

சொற் சுவை பொருட் சுவை TASTE OF WORDS AND THINGS

Dug-of-War in Mother's womb to do good
Universal space&chances to do wrong things

Abortion.


நல்லதை செய்ய கர்ப்பவயிற்றுள் போர்
அல்லதை செய்ய வானளாவ வாய் பூ

கருச் சிதைவு


வெள்ளி, 2 அக்டோபர், 2015

உட்பொருள் CORE

Innocents makes unknown Questions
But Intellectuals lot to know more from that

Extra ordinary Star(t)s...in...


அறியாதிருப்போர் கேள்விகளில் கூட
அறிந்திருப்போர் அறிந்த கொள்ள வேண்டியது


அதிகம் அதி அகம்.