வியாழன், 28 டிசம்பர், 2023

சா Die

 


சிறு பிழையால் இரு துணை

எப்போதாவது திறக்கும் ஊற்றுக் கண்



என் உள்...



Human life is like an small error

With in penance will open rarely with eye opener



go inside

Close eyes see the world

open eyes Forget it



நேரப் பதிவு காலம் நீட்டி காட்டி Time Registering is extension of show

 கவிதைத் துறப்பா? தியானத்தில் ஒளிப்பா?

சொற்களைக் கூட்டி பற்களைக் காட்டி



அழகிய பா(ர்)ட்டி



During Meditation losing poetic words
Shows Additions of words and Smiles



Beautiful old ladies in parties


கட்சிகளின் காட்சிகள் gatherings shows

 பகலில் தெரிகிற நட்சத்திரங்கள்

இரவில் எரிகிற நட்சத்திரங்கள்



பா(ர்)வை



Stars are visible even in daytime sunlight

Stars are burning all time even during nights



vision/doll/woman/Retina






ஞாயிறு, 17 டிசம்பர், 2023

கத்தை செத்தை BUNCH (OF CURRENCY) WASTE FOR MANURE

 ஒரு களை கேட்டது

நானும் இருக்கிறேனே என்று



புடுங்கி



One Weed Asked

Being I too here



Pluck/Think as Big




புதன், 29 நவம்பர், 2023

ஓர்மை UNIQUE

 தன் நிழல் தாம் தொடரும்

நீளம் குட்டை இரகங்களுடன்



ஒருமித்து(ம்)



SHELF SHADOWS FOLLOWS

WITH VARIOUS SHAPES AND MERGES



AS ONESELF




ஞாயிறு, 19 நவம்பர், 2023

இரகசிய மகிழ்வுடன் SECRET HAPPINESS

 எதிரிகள் இடம் வளரும் செடிகள்

துரோகிகள் இடம் மலரும் மலர்கள்



மாலை மயக்க(ம்)



plants growing with Enemies

Flowers bloom with Betrayers



to make Garland?/ 

Evening Drowsiness

\


புதன், 15 நவம்பர், 2023

காற்று பிய்த்து எறிந்த பூ! wind plucked and throw out flower

 பார்த்தது கடல் அளவு

ஒரு வாழ்வு கையளவு



ப்ப்ப்பூ...



SEEN WITH OCEAN LEVEL

ONE LIFE IS AS HANDFUL



fffffffffU...

செவ்வாய், 7 நவம்பர், 2023

இனி கனி தணி பணி Mature, Soothe and to be sweet responsible

 ஒரு முறை   பிறந்தாய்

ஒரு முறை வாழ்கிறாய்...



துணி



BORN ONCE

LIVE ONCE



BE COURAGE/BE DRESSED

திங்கள், 25 செப்டம்பர், 2023

எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பூவை உரை Scratch with Flowers/speech of lady

 பூவை உரை



என்னை ஒரு இறகசைவாக மிதக்கவிடுகிறது காற்று

எல்லாப் பக்கங்களிலும் அசையவிடாது காலப் பூட்டு



ஆணியறை!.



Scratch with Flowers



Air makes me as a feather and floating

Time lock is arrest all of my moments



Fix with Nails.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

காலங்கள் மாறுகின்றன‌ CHANGES TIME CHANGES

 எங்கள் வீட்டு முதல்  உணவிற்காக‌

                            காகங்களுக்குப் பதில் அணில்கள்


பூனைகள் அடுத்த வீடுகளுக்கு ஆளாக‌




எலிகள் நாட்டாமை.


INSTEAD OF CROWS NOW SQUIRRELS

        COMING TO EAT FIRST FOOD

OUR CATS SERVING TO OTHER HOMES


RATS RULING

அசைவும் நகர்வும் MOBILITY

 புவியை விட்டு விரைவாக CELL ல‌ நினைக்கிறார்கள்

அதிவேக வாகன ஓட்டிகள்



விதிப் பயன்.


THINK THIS PREYS TO GO FROM EARTH AS SOON

RASH DRIVERS


FATE

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கட உள் நுண்ணிய‌ விஷக் கிருமிகள்

 குற்றவாளிகளை கடவுளாக்கப் பார்க்கிறார்கள்

தியாகிகளை குற்றவாளிகளாக்குகிறார்கள்



பிரபஞ்சத்தின் புழுக்க(ள்)ம்



Trying to make Culprits as Gods

Sacrificers and patriots as Culprits



Universe's virus 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

வா இல் கை கொடு வாயில் தொடு ஏனிப்படி ஏணிப்படியின்றி: come shake hand touch our entrance why with out ladder?

 அமிர்த சாகரத்தை ஒரே மூச்சில்

பருகத் துடிக்கும் பாமரத்தனம்



வேற்றுக் கிரக வாசம்!



Endless life ocean to a single gulp

Trying to Drinking with innocence



Alien 



வியாழன், 17 ஆகஸ்ட், 2023

அன்றாடம் விடும் பெருமூச்சுகளில் in daily sighing

 கடலெலாம் தாமரை வெண் நுரை

நிலமெலாம் ரோஜா முள்ளுறை



கால மேகத்துரு



LOTUS with white bubbles in all OCEANS

ROJA with thornes in whole lands



Time of Clouds like Iron oxide.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

உடைத்து சுக்கு நூறாக்கு break into pieces

 வலது வலதாகவும் இடது இடதாகவும்

தெரியும் கண்ணாடி காதல்






அத்தனையிலும் தெரிய!




Love Mirror shows

Left as Left and Right as Right


Shows in all 

திங்கள், 24 ஜூலை, 2023

காலம் வென்று சென்று கொண்டிருக்கிறது திரும்பி வராப் பொழுதுகளில்: TIME PASS US TIME PASSES

 குடையைக் கொண்டு போவதில்லை மறதி அதிகம் 

கை -விசிறியை இன்னும் காப்பாற்றி வைத்து இருக்கிறேன்

                                                         DEIVANAI AMMAL 09.08.2006

அம்மாவை போட்டோவில்!




Not using umbrella because of Memory loss
Still keeping our hand-fan


 Mother is in Photo