திங்கள், 5 ஜனவரி, 2015

அணிற் பிள்ளை(கள்) Squirrel kittens


is it pet of Lord Rama?is it all for available to my home only?
It is not leaving Suppota unripe fruits,shedding all,Pressure raising to see all mischievous...
If crossed limit,children are disturbances too.


இராமனின் செல்லமா? கிடைத்தது என் ஒரே இல்லமா?
சப்போட்டா பிஞ்சுகளையும் கொறிக்கிறது,உதிர்க்கிறது: கொதிக்கிறது.
கோடு தாண்டிய பிள்ளை தொல்லை.

1 கருத்து: