சனி, 28 ஜூன், 2025

வரி வடிவங்கள் எரிஏரியின் எறிதலில்... Writings of lines in Fire

 



எண்பத்தாறை(86) எரித்தேன்

நன்றாக எரிந்தது கவருடன்


டைரி


Fired Eighty Six

burned well with plastic cover



DIARY/DAIRY

எது? WHICH ONE?



நமது விண்மீன் குடும்பம்

ஓய்வின்றி சுழன்றோடும் பூமி



நீ நான் அவன் அவள் அது...



OUR SOLAR FAMILY

Running with Rotation of our Earth



You,Me,He,She and That




வியாழன், 26 ஜூன், 2025

ஞானி stoic

 ஆன்மாவின் குரல் எப்போதும்

மிக மெல்லியதுதான்



தியானி



Voice of soul for ever

To hear it is very thin



MEDITATE