இயற்கை
கடவுள்கள் என்ன சிற்றரசர்களா?
அதன் முகங்கள் மனித முகங்களா(ய்)
செயற்கை
NATURE
DID YOU THINK GODS ARE SMALL KINGS?
THEIR FACETS ARE HUMAN?
Artificial
தெளிக
பிரபஞ்ச அண்டப் பெரு வெளியில்
புவி ஒரு துளியதன் துகள்கள் நாம்
ஆணவம் பெண்ணவம்
In the Universe of Space
Earth is a drop we are dust in it
Ego Male and female chauvinism