திங்கள், 29 டிசம்பர், 2025

தணிகைச் செல்வன் SON OF THANIGAI

 ஒரு பெண்மணி ஒரு ஆண்மணி

இரண்டும் சேர்ந்த ஒரு பொன்மணி



என் கண்மணி



ONE FEMALE AND ONE MALE OF JEMS

CREATED A GOLDEN GEM



THAT IS MY JEWEL OF EYE

வியாழன், 25 டிசம்பர், 2025

மாசிலா நேசம் PURE LOVE

 அதைக் கொடு(ங்க) இதைக் கொடு(ங்க) என்கிறாய்

இருந்தால்தானே கொடுப்பதற்கு



மனையின் கோஷம்



ALWAYS YOU ARE TELLING-

GIVE THIS,  AND GIVE THAT 

BUT WHAT/(where )WE HAVE TO GIVE?



NOISE OF HOUSE


திங்கள், 15 டிசம்பர், 2025

மனிதர்கள் பருவ காலங்கள் HUMANITY AND SEASONS

 எல்லா வழி பாட்டுத் தளங்களிலும் பாட்டு வைத்துக் கொள்(ல்)கிறார்

எல்லாம் தலைகளில் பொறிகளில் குட்டு வைத்துக் கொள்கிறார்


 தவறுகள், மன்னிப்புகள் (வேண்டுத‌ல்கள்)




SONGS IN ALL TEMPLES

TAP TO THEIR HEADS


MISTAKES , FORGIVENESS( REQUESTS?!)

வெள்ளி, 12 டிசம்பர், 2025

உயிர் அறிவியல் Species Science

 தற்கொலைகள் அதிகரிக்கின்றன‌

கருந்துளை வெடிப்பு இயற்கையுடன்



இணையச் சொல்கிறது



Lot of Suicides and numbers raising

Black Hole bursts with Nature



Human must live