வியாழன், 13 ஏப்ரல், 2017

வாழ்கிறோம் என்றறிய வாழ்த்துங்கள் Greet everybody to be as beings

How many celebrations in this One day
Tamil New year along with many includes Chithiraikkani

Image result for gemssoothing with Gems.

Related image

எத்தனை திருநாள் இந்த ஒரு நாளில்
தமிழ் புத்தாண்டும் சித்திரைக்கனியும்
Related image
தணியும் மணியும்

5 கருத்துகள்:

 1. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. thanks for your greetings veka nari. But Thai 1st is New Tamil Year commencing day as per tamil interested people...what is your opinion on it...vanakkam. please keep contact.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் புது ஆண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்பது பற்றி ஒரு பொது முடிவுக்கு வர முடியாத ஒரு சமுதாயம்.புது வருட வாழ்த்து தெரிவித்தால் இவர் ஆத்திரமடைவாரோ என்ற நிலை, என்ன செய்வது என்றுவிட்டு நான் தை தான் என்பவர்களுககு தையிலேயும், சித்திரை தான் என்பவர்களுக்கு சித்திரையிலும் புது வருட வாழ்த்துக்களை அவதானமாக தெரிவித்து கொள்வேன். தையில் புதிய வருடம் என்பதை திமுக அரசும் நிறை வேற்றியது என்றதினால் தான், மறுபகுதியினர் சித்திரையில் தான் தமிழ் புதிய வருடம் என்கிறார்களே என்ற சந்தேமும் உள்ளது :)
  நான் நேரில் கண்டது இலங்கையில் தமிழர்களும்,சிங்களவர்களும் மற்றும் தாய்லாந்து நாட்டவர்களும் சித்திரையில் தங்களது புதிய வருடம் என்று பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு